Ullamellam Uruguthaiyoo song lyrics – உள்ளமெல்லாம் உருகுதையோ

Deal Score0
Deal Score0
Ullamellam Uruguthaiyoo song lyrics – உள்ளமெல்லாம் உருகுதையோ

Ullamellam Uruguthaiyoo song lyrics – உள்ளமெல்லாம் உருகுதையோ

1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டீரே

2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மையே சேவிப்பேன்

3. மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாள் என்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் எப்போ

Ullamellam Uruguthaiyoo – உள்ளமெல்லாம் உருகுதையோ Lyrics in English

Ullamellam Uruguthaiyoo
1. ullamellaam urukuthaiyo
uththamanai ninaikkaiyilae
ummaiyallaal vaetae theyvam
unnmaiyaay ingillaiyae
kallanentu thallidaamal
alli ennai annaiththavaa
solladangaa naesaththaalae
sonthamaakkik konnteerae

2. eththan ennai uththamanaakka
siththam konnteer en aesaiyaa
eththanaiyaam thurokam naan seythaen
aththanaiyum neer manniththeer
iraththam sintha vaiththaenae naan
aththanaiyum en paavamanto
karththanae um anpukgeedaay
niththam ummaiyae sevippaen

3. maeka meethil Yesu raajan
vaekam varum naal ento
lokameethil kaaththiruppor
aekkamellaam theernthida
thiyaaka raajan Yesuvai naan
mukamukamaay tharisikka
aavalodu aengum thaasan
sokam neengum naal eppo

song lyrics Ullamellam Uruguthaiyoo – உள்ளமெல்லாம் உருகுதையோ

@songsfire
more songs Ullamellam Uruguthaiyoo – உள்ளமெல்லாம் உருகுதையோ
Ullamellam Uruguthaiyoo

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo