Ullankaiyile Ennai Varaindhavar – உள்ளங்கையிலே என்னை வரைந்தவர்

Deal Score0
Deal Score0
Ullankaiyile Ennai Varaindhavar – உள்ளங்கையிலே என்னை வரைந்தவர்

Ullankaiyile Ennai Varaindhavar – உள்ளங்கையிலே என்னை வரைந்தவர்

உள்ளங்கையிலே என்னை வரைந்தவர்
தாயின் கருவிலே என்னை கண்டவர்
எந்தன் சொந்தமே என்று சொன்னவர்
கைவிடாமல் என்னை என்றும் காப்பவர்

போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே
1.சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
மாராவை போல வாழ்க்கை கசந்தாலும்
மதுரமாய் மாற்ற நீர் வல்லவர் சோர்ந்திடாமல்
உம்மை நம்பி பின் செல்வேன்

போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே

2. செங்கடலை போல் தடைகள் வந்தாலும்
எரிகோவின் மதில் முன் நின்றாலும்
அற்புதத்தின் தேவன் என்னோடிருப்பதால்
தடைகளை தகர்த்தெறிந்து முன் செல்வேன்

போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே

Ullankaiyile Ennai Varaindhavar – உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் Lyrics in English

ullangaiyilae ennai varainthavar
thaayin karuvilae ennai kanndavar
enthan sonthamae entu sonnavar
kaividaamal ennai entum kaappavar

pothumaanavar neer (3) anpu naesarae
1.soolnilaikal tholvi pola therinthaalum
maaraavai pola vaalkkai kasanthaalum
mathuramaay maatta neer vallavar sornthidaamal
ummai nampi pin selvaen

pothumaanavar neer (3) anpu naesarae

2. sengadalai pol thataikal vanthaalum
erikovin mathil mun nintalum
arputhaththin thaevan ennotiruppathaal
thataikalai thakarththerinthu mun selvaen

pothumaanavar neer (3) anpu naesarae

song lyrics Ullankaiyile Ennai Varaindhavar – உள்ளங்கையிலே என்னை வரைந்தவர்

@songsfire
more songs Ullankaiyile Ennai Varaindhavar – உள்ளங்கையிலே என்னை வரைந்தவர்
Ullankaiyile Ennai Varaindhavar

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo