உள்ளிந்திரியங்களை அறிந்தவரே உம்மையன்றி யார் தேற்றுவார்
உறவுகள் எல்லாம் பிரிந்தாலும் என் உயிரான நீர் போதுமே
உடைந்த பாத்திரமாய்இருந்த என்னை உருவாக்கினீர்
உம் பணி செய்ய
உடைத்தீர் உம் சாட்சியாய் நான் வாழ
உயர்த்தினீர் உம் நாமம் போன்ற
தாயின் கருவில் என்னை
தெரிந்து கொண்டீர்
தவறி சென்றேன் தப்புவித்தீர்
தாபரமாய் என்னை மீட்டு கொண்டீர் – உம்
தயவால் என்னை காத்தீரைய்யா
Ullinthriyangalai – உள்ளிந்திரியங்களை Lyrics in English
ullinthiriyangalai arinthavarae ummaiyanti yaar thaettuvaar
uravukal ellaam pirinthaalum en uyiraana neer pothumae
utaintha paaththiramaayiruntha ennai uruvaakkineer
um panni seyya
utaiththeer um saatchiyaay naan vaala
uyarththineer um naamam ponta
thaayin karuvil ennai
therinthu konnteer
thavari senten thappuviththeer
thaaparamaay ennai meettu konnteer – um
thayavaal ennai kaaththeeraiyyaa
song lyrics Ullinthriyangalai – உள்ளிந்திரியங்களை
@songsfire
more songs Ullinthriyangalai – உள்ளிந்திரியங்களை
Ullinthriyangalai