Um Patham Paninthu | Tamil Christian Song – 2023 | Pr.L.Peter Regis | Jesus With Us MinistriesTrichy

Um Patham Paninthu | Tamil Christian Song – 2023 | Pr.L.Peter Regis | Jesus With Us MinistriesTrichy


#umpathampaninthu #christiansongs #tamilchristainsongs #jesuswithusministries #peterregis

Jesus With Us Ministries, Trichy
இயேசு நம்மோடு ஊழியங்கள், திருச்சி

உம் பாதம் பணிந்து குனிந்து தழுவி
ஓயாமல் முத்தம் செய்கின்றேன் ………

1. என் பாவம் எல்லாம் மன்னித்தீரே
என் நோய்கள் எல்லாம் குணமாக்கினீர் -2
என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு
கிருபையால் இரக்கத்தால் முடி சூட்டினீர்…. -2

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் நாமத்தை ஸ்தோத்தரி – 2
அவர் செய்த நன்மைகளை மறவாதே
ஒருநாளும் மறந்திடாதே- 2

2. நன்மையினால் வாயை நிரப்புகிறீர்
கழுகுக்கு சமானமாய் வயது தருகின்றீர்- 2
எனக்காய் நியாயம் செய்கின்றீர்
உன் வழிகளை எனக்கு போதிக்கின்றீர்- 2

3. கண்ணீரால் உன் பாதம் நனைகின்றேன்
என் மகிமையால் அவைகளை துடைக்கின்றேன்- 2
எனக்கு உண்டான மேன்மை எல்லாம்
உம் பாதத்தில் நான் அர்ப்பணிக்கின்றேன்- 2

Lyrics Tune and Sung : Pr. L. Peter Regis
Music : SAM George

Live – youTube : Jesus with us ministries /
Fb : Peter Regis

Prayer Request : 98429 50275, 98438 50275
Try Amazon Fresh

Scroll to Top