Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics
உன் புகழைப்பாடுவது என் வாழ்வின் இன்பமையா
உன் அருளைப் போற்றுவது என் வாழ்வில் செல்வமையா-2
துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையார் அருகிருப்பாய்-2
அன்பு என்னும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்
உன்னின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய்-2
பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்?
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்?-2
அன்பினுக்கு அடைக்கும் தாழ் இல்லையென்று உணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2
Price: (as of - Details) Product Description Quality plastic The body of the remote is…
Kannokki paarumae Karthavae song lyrics - கண்ணோக்கி பாருமேகர்த்தாவே கண்ணோக்கி பாருமேகர்த்தாவே பேசுமேஉமக்காக காத்திருக்கின்றேன்என் இயேசுவேஉமக்காக காத்திருக்கின்றேன் -2…
Appa yesappa nanna song lyrics ಅಪ್ಪಾ ಯೇಸಪ್ಪ ನನ್ನ ಸಂತೋಷ ನೀನೇ ನನ್ನ ಆಶ್ರಯ ನೀನೇ || 1.ನೀನ್ನಂತೆ…
Aakashatheril kristhesurajan than song lyrics ആകാശത്തേരതിൽ ക്രിസ്തേശുരാജൻ താൻ വരും വേഗം വിൺദൂതരുമായ് ന്യായാധിപാലകനായ് 1. സർവ്വജാതിമതസ്ഥരെയും തിരുസന്നിധെ…
Give Thanks song lyrics Give thanks with a grateful heart Give thanks to the holy…
Oru Thaai T heruvathu pola thetruveer - ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர் Thandhayaipol தந்தையைப்போல் ஒரு…