Um Sitham Pol Ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே

Faith Score0
Faith Score0

தயபரரே என் தயபரரே
வாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன்
உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே
என்னை வனைந்திடும் என்னை மாற்றிடும்
என்னை வனைந்திடும் மாற்றிடுமே

1. தாயின் கருவிலே உருவாகும் முன்னே
என்னை தெரிந்து கொண்டீர்
உமக்காக நான் ஊழியம் செய்து
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்

2. துன்பமோ துயரமோ துணையில்லா நேரமோ
வாழ்வின் அழுத்தங்களோ
அழைத்தவர் நீரே ஜெயம் தருவீரே
உண்மை உள்ளவரே

Um Sitham Pol Ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே Lyrics in English

thayapararae en thayapararae
vaalkkaiyai umakku koduththu vittaen
um siththam pol ennai nadaththidumae
ennai vanainthidum ennai maattidum
ennai vanainthidum maattidumae

1. thaayin karuvilae uruvaakum munnae
ennai therinthu konnteer
umakkaaka naan ooliyam seythu
saatchiyaay vaalnthiduvaen

2. thunpamo thuyaramo thunnaiyillaa naeramo
vaalvin aluththangalo
alaiththavar neerae jeyam tharuveerae
unnmai ullavarae

song lyrics Um Sitham Pol Ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே

@songsfire
more songs Um Sitham Pol Ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே
Um Sitham Pol Ennai Nadathidumae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo