Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா

Deal Score0
Deal Score0
Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா

Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா

உமது கரத்தில் விழுகின்றோமைய்யா
பாதம் தொட்டு கேட்கின்றோமையா

பிரதான ஆசாரியரே – 4

திரும்பும் திசையங்கும் மரண ஓலங்கள்
சுவாசிக்க காற்று இன்றி கதறிடும் அவலங்கள்
மருத்துவமனைகளிலோ…
படுக்கைக்கு இடமில்ல..
சிகிச்சைக்கு மருந்தில்ல – 2

என் தேசம் அழியுதைய்யா.. – 2
வாதையை நீக்கி இரட்சிக்கமாட்டீரோ – 2
பிரதான ஆசாரியரே – 4

Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா Lyrics in English

Umathu Karathil Vizhukintrom – umathu karaththil vilukintomaiyyaa

umathu karaththil vilukintomaiyyaa
paatham thottu kaetkintomaiyaa

pirathaana aasaariyarae – 4

thirumpum thisaiyangum marana olangal
suvaasikka kaattu inti katharidum avalangal
maruththuvamanaikalilo…
padukkaikku idamilla..
sikichchaைkku marunthilla – 2

en thaesam aliyuthaiyyaa.. – 2
vaathaiyai neekki iratchikkamaattiro – 2
pirathaana aasaariyarae – 4

song lyrics Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா

@songsfire
more songs Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா
Umathu Karathil Vizhukintrom

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo