Ummaalae Naan Oru Saenaikkul

Faith Score0
Faith Score0

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிவேன் – 2
ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம்
 
1    எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்
 
2.   மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்
 
3.   பெலத்தால் இடைகட்டி
விழியை செவ்வாயாக்கி வாழவைத்தவரே
 
4.   நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே
 
5.   இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர்
 
6.   கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
அகலமாக்கிவிட்டீர்
 
7.   இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர்
எந்நாளும் துதித்திடுவேன்
 
8.   அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர்
அன்பனே உம்மைத் துதிப்பேன்

 

Ummaalae Naan Oru Saenaikkul Lyrics in English

ummaalae naan oru senaikkul paayvaen
mathilaith thaanntivaen – 2
aiyaa sthoththiram iyaesaiyaa sthoththiram
 
1    enathu vilakku eriyach seytheer
irulai oliyaakkineer
 
2.   maankalaip pola odach seytheer
uyara amarach seytheer
 
3.   pelaththaal itaikatti
viliyai sevvaayaakki vaalavaiththavarae
 
4.   neerae en kanmalai neerae en kottaை
enathu ataikkalamae
 
5.   iratchippin kaedayam enakku thantheer
ennaalum thaangik konnteer
 
6.   kaalkal valuvaamal nadakkum paathaiyai
akalamaakkivittir
 
7.   immattum kaaththeer inimaelum kaappeer
ennaalum thuthiththiduvaen
 
8.   arputham seytheer athisayam seytheer
anpanae ummaith thuthippaen

 

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo