Ummaalae Thaan Yesuvae – உம்மாலேதான் என் இயேசுவே

Faith Score0
Faith Score0

1. உம்மாலேதான் என் இயேசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து களிப்பேன்.

2. இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்.

3. இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்
இக்கட்டு வரும்பொழுது
நீர் என்னைத் தேற்றுவீர்.

4. பூமியில் தங்கும் அளவும்
உம்மையே பற்றுவேன்;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்.

Ummaalae Thaan Yesuvae – உம்மாலேதான் என் இயேசுவே Lyrics in English

1. ummaalaethaan en Yesuvae,
ratchikkappaduvaen;
ummaalaethaan paerinpaththai
atainthu kalippaen.

2. ippanthiyil neer eevathu
parama amirtham;
ini naan pettukkolvathu
anantha paakkiyam.

3. ivvaelai atiyaenukku
santhoshaththaith thantheer
ikkattu varumpoluthu
neer ennaith thaettuveer.

4. poomiyil thangum alavum
ummaiyae pattuvaen;
evvaelaiyum evvidamum
naan ummaip pottuvaen.

song lyrics Ummaalae Thaan Yesuvae – உம்மாலேதான் என் இயேசுவே

@songsfire
more songs Ummaalae Thaan Yesuvae – உம்மாலேதான் என் இயேசுவே
Ummaalae Thaan Yesuvae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo