Ummai Allamal Enakku Yaar Undu – உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு

Faith Score0
Faith Score0

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
உம்மைத்தவிர விருப்பம் எதுண்டு?

ஆசையெல்லாம் நீர்தானைய்யா
தேவையெல்லாம் நீர்தானைய்யா
இரட்சகரே இயேசுநாதா
தேவையெல்லாம் நீர்தானைய்யா

இதயக்கன்மலை நீர்தானைய்யா
உரிய பங்கும் நீர்தானைய்யா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் -ஆசை

உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்த் துடிப்பு
உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் -ஆசை

உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்துருப்பேன் -ஆசை

Ummai Allamal Enakku Yaar Undu – உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு Lyrics in English

ummaiyallaamal enakku yaarunndu?
ummaiththavira viruppam ethunndu?

aasaiyellaam neerthaanaiyyaa
thaevaiyellaam neerthaanaiyyaa
iratchakarae Yesunaathaa
thaevaiyellaam neerthaanaiyyaa

ithayakkanmalai neerthaanaiyyaa
uriya pangum neerthaanaiyyaa
eppothum ummodu irukkinten
valakkaram pitiththu thaangukireer -aasai

ummodu vaalvathae en paakkiyam
neerae enathu uyirth thutippu
umathu viruppampol nadaththukireer
mutivilae makimaiyil aettukkolveer -aasai

ulakil vaalum naatkalellaam
umathu seyalkal solli makilvaen
ummaiththaan ataikkalamaayk konndullaen
ummaiyae nampi vaalnthuruppaen -aasai

song lyrics Ummai Allamal Enakku Yaar Undu – உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு

@songsfire
more songs Ummai Allamal Enakku Yaar Undu – உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
Ummai Allamal Enakku Yaar Undu

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo