Ummai nambi vanthen unthan

Faith Score0
Faith Score0

உம்மை நம்பி வந்தேன்
உந்தன் பாதம் வந்தேன்
உறுதியாய் பற்றிக் கொண்டேன்

உம்மை உயர்த்திட
உம்மை போற்றிட
நாவுகள் போதாதையா

இயேசுவே இயேசுவே இயேசுவே
என் தெய்வமே

நீர் வருகிற காலம் மிக சமீபமே
உம் முகத்தை பார்க்கணும் என் இயேசுவே
உம் சித்தம் செய்திடனும்
உமக்காக வாழ்ந்திடனும்
என்னையே தருகிறேன் உருவாக்குமே

உடைந்து போன என் வாழ்வை
தூக்கி எடுத்தீர்
உன்னதங்களில் உயர்த்தி
வைத்து மகிமைபடுத்தினீர்
நீர் மட்டும் பெருகனும் என் வாழ்விலே
என் ஆசை நீர்தானே என் இயேசுவே

Ummai nambi vanthen unthan Lyrics in English

ummai nampi vanthaen
unthan paatham vanthaen
uruthiyaay pattik konntaen

ummai uyarththida
ummai pottida
naavukal pothaathaiyaa

Yesuvae Yesuvae Yesuvae
en theyvamae

neer varukira kaalam mika sameepamae
um mukaththai paarkkanum en Yesuvae
um siththam seythidanum
umakkaaka vaalnthidanum
ennaiyae tharukiraen uruvaakkumae

utainthu pona en vaalvai
thookki eduththeer
unnathangalil uyarththi
vaiththu makimaipaduththineer
neer mattum perukanum en vaalvilae
en aasai neerthaanae en Yesuvae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo