Skip to content

Ummai Nesikka – உம்மை நேசிக்க கற்று தாரும்

Ummai Nesikka
உம்மை நேசிக்க கற்று தாரும்
உள்ளத்தால் முழு பெலத்தால்
உம்மை நேசிக்க கற்று தாரும்

உலகை மறந்து உம்மை நேசிக்க
என்னை மறந்து உம்மை நேசிக்க
சிலுவை சுமக்கையில் நேசிக்க
மரணம் சந்திக்கையில் நேசிக்க

துன்பமான நேரத்தில் நேசிக்க
இன்பமான நேரத்தில் நேசிக்க
கண்ணீரின் மத்தியில் நேசிக்க
தனிமையான நேரத்தில் நேசிக்க

Ummai Nesikka – உம்மை நேசிக்க கற்று தாரும் Lyrics in English

Ummai Nesikka
ummai naesikka kattu thaarum
ullaththaal mulu pelaththaal
ummai naesikka kattu thaarum

ulakai maranthu ummai naesikka
ennai maranthu ummai naesikka
siluvai sumakkaiyil naesikka
maranam santhikkaiyil naesikka

thunpamaana naeraththil naesikka
inpamaana naeraththil naesikka
kannnneerin maththiyil naesikka
thanimaiyaana naeraththil naesikka

song lyrics Ummai Nesikka – உம்மை நேசிக்க கற்று தாரும்

@songsfire
more songs Ummai Nesikka – உம்மை நேசிக்க கற்று தாரும்
Ummai Nesikka

starLoading

Trip.com WW