Ummai Pola Ratchakar – உம்மை போல ரட்சகர்
உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை
உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை
உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை
உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை – 2
என் இதயம் மகிழ்கின்றது
என் கொம்பு உயந்துள்ளது – 2
பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது
ரட்சிப்பினால் கழி கூர்கின்றது – 2
மலட்டு வாழ்க்கை எல்லாம் மாற்றிவிட்டீரே
பலுகி பெருங்கும்படி தூக்கி விட்டீரே – 2
என்னை நினைத்தீர் நீர் மறவாமலே
கனி கொடுப்பேன் நான் உமக்காகவே – 2.
புழிதில் இருந்த என்னை தூக்கி விட்டீரே
குப்பையில் இருந்த என்னை உயர்த்திவிட்டீரே – 2
அமர்த்தினீரே என்னை பிரபுகழோடு
உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு
அமர்த்தினீரே என்னை பிரபுகழோடு
உம்மை உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு
Ummai Pola Ratchakar – உம்மை போல ரட்சகர் Lyrics in English
ummai pola ratchakar oruvarum illai
ummai pola vallavar oruvarum illai
ummai pola parisuththar oruvarum illai
ummai pola kanmalai oruvarum illai – 2
en ithayam makilkintathu
en kompu uyanthullathu – 2
pakaivarkal mael en vaay thiranthathu
ratchippinaal kali koorkintathu – 2
malattu vaalkkai ellaam maattivittirae
paluki perungumpati thookki vittirae – 2
ennai ninaiththeer neer maravaamalae
kani koduppaen naan umakkaakavae – 2.
pulithil iruntha ennai thookki vittirae
kuppaiyil iruntha ennai uyarththivittirae – 2
amarththineerae ennai pirapukalodu
uyarththiduvaen mulu ithayaththodu
amarththineerae ennai pirapukalodu
ummai uyarththiduvaen mulu ithayaththodu
song lyrics Ummai Pola Ratchakar – உம்மை போல ரட்சகர்
@songsfire
more songs Ummai Pola Ratchakar – உம்மை போல ரட்சகர்
Ummai Pola Ratchakar