ummai pola theivam illai lyrics – உம்மைப் போல தெய்வம் இல்லை

Faith Score0
Faith Score0

உம்மைப் போல தெய்வம் இல்லை
உம்மைப் போல மீட்பர் இல்லை(2)
இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே(2)
ஆராதனை உமக்கு ஆராதனை(2)
1.சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர்
சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர்(2) -இயேசுவே
2.தஞ்சம் எது உம்மையல்லால்
நெஞ்சம் தேடும் நேசர் நீரே(2) -இயேசுவே
3.அழைத்தவரே நன்றி நன்றி
வழுவாமல் காத்து கொள்வீர்(2) -இயேசுவே

ummai pola theivam illai
ummai pola meetpar illai (2)
yesuvae en yesuvae
en vaanjayae en yekkamae (2)
aarathanai umakku aarathanai (2)
settrilirunthu thikki editheer
sontha rathathal ennai kazhuvineer -(2)- yesuvae
Thanjam yeathu ummai allal
nenjam thedum neaser neerae -(2)- yesuvae
azhaithavare nantri nantri
vazhuvamal kaathu kozhveer -(2)- yesuvae

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo