உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா
உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல
கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே – உம்மை போல
மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல
Ummai Pola Yaar Undu – உம்மை போல யாருண்டு Lyrics in English
ummai pola yaarunndu
nanmai seyya neerunndu
ummaith thaanae nampuvaen
en thaevaa
ummaithaan enthan vaalvil
aathaaramaay ninaiththu ullaen
neer illaa enthan vaalkkai
veennaay thaanae pokuthaiyyaa – ummai pola
elshadaay aaraathippaen
elohim aaraathippaen
atoonaay aaraathippaen
Yesuvae aaraathippaen – ummai pola
kalangi ninta ennaik kanndu
kannnneeraith thutaiththavarae
kaalamellaam kannmannipola
karampitiththu kaaththavarae – ummai pola
maranaththin paathaithanil
manam thalarnthu ninta ennai
maruththuvaraay neerae vanthu
maruvaalvu thantheeraiyyaa – ummai pola
song lyrics Ummai Pola Yaar Undu – உம்மை போல யாருண்டு
@songsfire
more songs Ummai Pola Yaar Undu – உம்மை போல யாருண்டு
Ummai Pola Yaar Undu