Ummai Pola Yarundu – உம்மை போல யாருண்டு

Faith Score0
Faith Score0

Ummai Pola Yarundu
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா

உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல

எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல

கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே – உம்மை போல

மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல

Ummai Pola Yarundu – உம்மை போல யாருண்டு Lyrics in English

Ummai Pola Yarundu
ummai pola yaarunndu
nanmai seyya neerunndu
ummaith thaanae nampuvaen
en thaevaa

ummaithaan enthan vaalvil
aathaaramaay ninaiththu ullaen
neer illaa enthan vaalkkai
veennaay thaanae pokuthaiyyaa – ummai pola

elshadaay aaraathippaen
elohim aaraathippaen
atoonaay aaraathippaen
Yesuvae aaraathippaen – ummai pola

kalangi ninta ennaik kanndu
kannnneeraith thutaiththavarae
kaalamellaam kannmannipola
karampitiththu kaaththavarae – ummai pola

maranaththin paathaithanil
manam thalarnthu ninta ennai
maruththuvaraay neerae vanthu
maruvaalvu thantheeraiyyaa – ummai pola

song lyrics Ummai Pola Yarundu – உம்மை போல யாருண்டு

@songsfire
more songs Ummai Pola Yarundu – உம்மை போல யாருண்டு
Ummai Pola Yarundu

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo