Ummai than nambi irrukinrom | New Tamil Christian song | 4K | 2021

Ummai than nambi irrukinrom | New Tamil Christian song | 4K | 2021


Giving Onine Offering Details

G.pay – 9894275906
BHIM – 9894275906

Bank Details:-
Thilaksamuel
State Bank of India
A/C. 30261891574
Thuraiyur Branch
IFSC CODE = SBIN0000765

Thanks For Watching

Video animated by Joshua
El-Shaddai creations.

#Tamilchristiansongs

For 24×7 prayer help line-9894275906
Email: [email protected].

song’s lyrics as follows:

உம்மைதான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா.
அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா – 2 (உம்மைதான்)

1 . நீங்கதான் எதாவது செய்யணும் , ‘என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம் நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு -2 உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம் – 2 – அற்புதம்
2
. நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு ‘ உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம் – ‘ நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில் – உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்.-2 -அற்புதம்

Ummai thaan nambiyirukken
ummayandri yarum illaiyappa
Arputham seyyungappa enga vazhkkayile
ummai thaan nambiyirukkom yesappa

Neenga thaa yethaavathu seyyanum
endru ethirpaarththu kaaththirukkirom
Neer sonna vaarththaya pidiththukkondu
Unga mugaththaye nokki irukkirom

Ninthayum avamaanamum sagiththukkondu
um settai nizhalile vanthu Nirkirom
Nichchayamaay seiveer endra nambikkaiyil
Unga karaththai nokki irukkirom

Trip.com WW

Scroll to Top