Ummai Thavira Vaeru Oru Lyrics – உம்மைத் தவிர வேறு ஒரு
உம்மைத் தவிர வேறு ஒரு கன்மலை
இப்பூவினில் இல்லையே – 2 இயேசுவே
கவலைகள் போக்க கண்ணீர் துடைக்க
வேறு ஒரு கரம் இல்லையே – 2
காயப்பட்ட கரத்தினால் கண்ணீரை துடைக்கும்
கர்த்தர் இயேசு கரம் அல்லவா – 2
தீராத நோய்களை தீர்திட வல்ல
ஒளஷதம் வேறு இல்லையே – 2
உமது இரத்தமே நோய்களை குணமாக்கும்
மாறாத ஒளஷதமே என் இயேசுவே – 2
எங்கே ஒடுவேன் யாரிடம் செல்லுவேன்
யார் என்னை ஆதரிப்பார் – 2
விசாரித்து காக்கும் போஷித்து நடத்ததும்
கல்வாரி அன்பல்லவோ என் இயேசுவே – 2
Ummai Thavira Vaeru Lyrics In English
Ummaith Thavira Vaeru Oru Kanmalai
Ippuuvinil Illaiyae – 2
Kavalaikal Poakka Kanniir Thutaikka
Vaeru Oru Karam Illaiyae – 2
Kaayappatda Karaththinaal Kanniirai Thutaikkum
Karththar Yesu Karam Allavaa – 2
Thiiraatha Noaykalai Thiirthida Valla
Olashatham Vaeru Illaiyae – 2
Umathu Iraththamae Noaykalai Kunamaakkum
Maaraatha Olashathamae En Yesuvae – 2
Engkae Otuvaen Yaaridam Chelluvaen
Yaar Ennai Aatharippaar – 2
Visaariththu Kaakkum Poashiththu Nadaththathum
Kalvaari Anpallavoa En Yesuvae – 2
Ummai Thavira Vaeru Oru Kanmalai Lyrics In Tamil & English
உம்மைத் தவிர வேறு ஒரு கன்மலை
இப்பூவினில் இல்லையே – 2 இயேசுவே
Ummaith Thavira Vaeru Oru Kanmalai
Ippuuvinil Illaiyae – 2
கவலைகள் போக்க கண்ணீர் துடைக்க
வேறு ஒரு கரம் இல்லையே – 2
காயப்பட்ட கரத்தினால் கண்ணீரை துடைக்கும்
கர்த்தர் இயேசு கரம் அல்லவா – 2
Kavalaikal Poakka Kanniir Thutaikka
Vaeru Oru Karam Illaiyae – 2
Kaayappatda Karaththinaal Kanniirai Thutaikkum
Karththar Yesu Karam Allavaa – 2
தீராத நோய்களை தீர்திட வல்ல
ஒளஷதம் வேறு இல்லையே – 2
உமது இரத்தமே நோய்களை குணமாக்கும்
மாறாத ஒளஷதமே என் இயேசுவே – 2
Thiiraatha Noaykalai Thiirthida Valla
Olashatham Vaeru Illaiyae – 2
Umathu Iraththamae Noaykalai Kunamaakkum
Maaraatha Olashathamae En Yesuvae – 2
எங்கே ஒடுவேன் யாரிடம் செல்லுவேன்
யார் என்னை ஆதரிப்பார் – 2
விசாரித்து காக்கும் போஷித்து நடத்ததும்
கல்வாரி அன்பல்லவோ என் இயேசுவே – 2
Engkae Otuvaen Yaaridam Chelluvaen
Yaar Ennai Aatharippaar – 2
Visaariththu Kaakkum Poashiththu Nadaththathum
Kalvaari Anpallavoa En Yesuvae – 2