Ummai Uyarththi Uyarththi

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா
 
1.   கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி (4) – உம்மை
 
2.   கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்
 
3.   நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே
 
4.   இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே
 
5.   வலுவூட்டும் திரு உணவே
வாழவைக்கும் நல்மருந்தே

Ummai Uyarththi Uyarththi Lyrics in English

ummai uyarththi uyarththi
ullam makiluthaiyaa
ummai Nnokkip paarththu
ithayam thulluthaiyaa
 
1.   karam pitiththu nadaththukireer
kaalamellaam sumakkinteer
nanti nanti (4) – ummai
 
2.   kannnneerellaam thutaikkinteer
kaayamellaam aattukireer
 
3.   nallavarae vallavarae
kaannpavarae kaappavarae
 
4.   iruppavarae irunthavarae
inimaelum varupavarae
 
5.   valuvoottum thiru unavae
vaalavaikkum nalmarunthae

starLoading

Trip.com WW
Scroll to Top