Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா

Faith Score0
Faith Score0

Ummai Vittu Vazha Mudiyathu
உம்மை விட்டு வாழ முடியாதையா
இயேசையா இயேசையா
உம் அன்பை பிரிந்து வாழ முடியாதையா
உம்மை விட்டு வாழ முடியாதையா

என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே

1. ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
ஒரு தந்தை போல என்னை சுமந்து கொண்டீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே – உம்மை

2. ஒரு நண்பன் போல என்னோடு பேசினீர்
என் இருதயத்தின் விருப்பம் நிறைவேற்றினீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே – உம்மை

Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா Lyrics in English

Ummai Vittu Vazha Mudiyathu
ummai vittu vaala mutiyaathaiyaa
iyaesaiyaa iyaesaiyaa
um anpai pirinthu vaala mutiyaathaiyaa
ummai vittu vaala mutiyaathaiyaa

en anpae en uyirae
neerae en jeevanae

1. oru thaayai pola ennai thaettineerae
oru thanthai pola ennai sumanthu konnteer
en anpae en uyirae
neerae en jeevanae – ummai

2. oru nannpan pola ennodu paesineer
en iruthayaththin viruppam niraivaettineer
en anpae en uyirae
neerae en jeevanae – ummai

song lyrics Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா

@songsfire
more songs Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா
Ummai Vittu Vazha Mudiyathu

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo