உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
என் இயேசய்யா அல்லேலுயா
இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
எவ்வேளையும் ஐயா நீர் தானே
என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் எல்லாமே ஐயா நீர் தானே
இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
எந்நாளும் ஐயா நீர் தானே
Ummaiyallamal enakku yarundhu Lyrics in English
ummaiyallaamal enakku yaarunndu
en iyaesayyaa allaeluyaa
inpaththilum neerae thunpaththilum neerae
evvaelaiyum aiyaa neer thaanae
en sinaekamum neerae en aasaiyum neerae
en ellaamae aiyaa neer thaanae
immaiyilum neerae marumaiyilum neerae
ennaalum aiyaa neer thaanae
song lyrics Ummaiyallamal enakku yarundhu
@songsfire
more songs Ummaiyallamal Enakku Yarundhu – உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
Ummaiyallamal Enakku Yarundhu