Ummale Naan Oru Senaikul – உம்மாலே நான் ஒரு

Deal Score0
Deal Score0
Ummale Naan Oru Senaikul – உம்மாலே நான் ஒரு

Ummale Naan Oru Senaikul – உம்மாலே நான் ஒரு சேனைக்குள்

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன் – 2
ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம்

1. எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்
2. மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்
3. பெலத்தால் இடைகட்டி
வழியை செவ்வையாக்கி வாழவைத்தவரே
4. நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே
5. இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர்
6. கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
அகலமாக்கிவிட்டீர்
7. இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர்
எந்நாளும் துதித்திடுவேன்
8. அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர்
அப்பனே உம்மைத் துதிப்பேன்

Ummale Naan Oru Senaikul – உம்மாலே நான் ஒரு Lyrics in English

Ummale Naan Oru Senaikul
ummaalae naan oru senaikkul paayvaen
mathilaith thaanndiduvaen – 2
aiyaa sthoththiram iyaesaiyaa sthoththiram

1. enathu vilakku eriyach seytheer
irulai oliyaakkineer
2. maankalaip pola odach seytheer
uyara amarach seytheer
3. pelaththaal itaikatti
valiyai sevvaiyaakki vaalavaiththavarae
4. neerae en kanmalai neerae en kottaை
enathu ataikkalamae
5. iratchippin kaedayam enakku thantheer
ennaalum thaangik konnteer
6. kaalkal valuvaamal nadakkum paathaiyai
akalamaakkivittir
7. immattum kaaththeer inimaelum kaappeer
ennaalum thuthiththiduvaen
8. arputham seytheer athisayam seytheer
appanae ummaith thuthippaen

song lyrics Ummale Naan Oru Senaikul – உம்மாலே நான் ஒரு

@songsfire
more songs Ummale Naan Oru Senaikul – உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
Ummale Naan Oru Senaikul

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo