Ummil Naan Valgiren- உம்மில் நான் வாழ்கிறேன்

Faith Score0
Faith Score0

Ummil Naan Valgiren
உம்மில் நான் வாழ்கிறேன்
உமக்குள்ளே வளர்கிறேன்
1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே
வேர் கொண்டு வளரும் மரம்தானே
படர்ந்திடுவேன் நிழல் தருவேன்
பறவைகள் தங்கும் வீடாவேன்
2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்
அமைந்து உயரும் கட்டடம் நான்
பெருங்காற்று அசைப்பதில்லை
பெருமழையோ பிரிப்பதில்லை
3. இயேசுவே எனது தலையானீர்
நானோ உமது உடலானேன்
உம்நினைவு என் உணவு
உம் விருப்பம் என் ஏக்கம்
4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்
கொடியாய் படர்ந்து கனிதருவேன்
இலைகளெல்லாம் மருந்தாகும்
கனிகளெல்லாம் விருந்தாகும்
5. உமது வார்த்தைகள் எனக்குள்ளே
உந்தன் ஆவி என்னோடே
மீட்பளிக்கும் நறுமணம் நான்
கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்

Ummil Naan Valgiren- உம்மில் நான் வாழ்கிறேன் Lyrics in English

Ummil Naan Valgiren
ummil naan vaalkiraen
umakkullae valarkiraen
1. jeevaththannnneeraam umakkullae
vaer konndu valarum maramthaanae
padarnthiduvaen nilal tharuvaen
paravaikal thangum veedaavaen
2. atiththalam iratchakar Yesuvin mael
amainthu uyarum kattadam naan
perungaattu asaippathillai
perumalaiyo pirippathillai
3. Yesuvae enathu thalaiyaaneer
naano umathu udalaanaen
umninaivu en unavu
um viruppam en aekkam
4. setiyaana ummodu innainthuvittaen
kotiyaay padarnthu kanitharuvaen
ilaikalellaam marunthaakum
kanikalellaam virunthaakum
5. umathu vaarththaikal enakkullae
unthan aavi ennotae
meetpalikkum narumanam naan
kaetpathellaam pettuk kolvaen

song lyrics Ummil Naan Valgiren- உம்மில் நான் வாழ்கிறேன்

@songsfire
more songs Ummil Naan Valgiren – உம்மில் நான் வாழ்கிறேன்
Ummil Naan Valgiren

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo