Skip to content

Ummodu Iruppathu Thaan Ullaththin – உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா

உம்மோடு இருப்பது தான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா

இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்

எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள்
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன்

இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே

எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ காண்பவரே

Ummodu Iruppathu Thaan Ullaththin – உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா Lyrics in English

ummodu iruppathu thaan
ullaththin vaanjaiyaiyaa
um siththam seyvathu thaan
ithayaththin aekkamaiyaa

iyaesaiyaa ummaiththaanae
en munnae niruththiyullaen

enakkaaka yaavaiyum seypavarae
seythu mutippavarae
en paarangal en sumaikal
um paathaththil irakki vaiththaen

irakkamum urukkamum neetiya saanthamum
kirupaiyum ullavarae
en jeevanai alivil nintu
meettavarae en maeypparae

epinaesarae eleliyon
entumae uyarnthavarae
elshadaay sarva vallavarae
elroyee kaannpavarae

song lyrics Ummodu Iruppathu Thaan Ullaththin – உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா

@songsfire
more songs Ummodu Iruppathu Thaan Ullaththin – உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா
Ummodu Iruppathu Thaan Ullaththin

starLoading

Trip.com WW