Ummodu Naan Irruindhaal Song Lyrics in Tamil
உம்மோடு நான் இருந்தால்
உம்மை போல் மாறிடுவேன்
என்னோடு நீர் இருந்தால்
உலகத்தை ஜெயித்திடுவேன் – 2
பெரியவரே இயேசு பெரியவரே – 4
1. உனக்குள்ளே எனக்குள்ளேயே
இருப்பவர் பெரியவரே
உன்னையும் என்னையும் மீட்ட
ஏன் இயேசு பெரியவரே – 2 – பெரியவரே
2. மாராவின் நீரை எல்லாம்
மதுரமாய் மாற்றியவர்
ஏன் வாழ்வை மாற்றினத்தால்
ஏன் இயேசு பெரியவரே – 2 – பெரியவரே
3. உமது காருணியும்
பெரியவன் ஆகிடுமே
உமது வலதுகரம்
என்னையும் உயர்த்திடுமே – 2 – பெரியவரே
4. மரணம் உன் கூர் எங்கே
பாதாளம் உன் ஜெயம் எங்கே
மரணத்தை வென்றே இயேசு
என்றுஎன்றும் பெரியவரே – 2 – பெரியவரே
Ummodu Naan Irruindhaal – உம்மோடு நான் இருந்தால் Lyrics in English
Ummodu Naan Irruindhaal Song Lyrics in Tamil
ummodu naan irunthaal
ummai pol maariduvaen
ennodu neer irunthaal
ulakaththai jeyiththiduvaen – 2
periyavarae Yesu periyavarae – 4
1. unakkullae enakkullaeyae
iruppavar periyavarae
unnaiyum ennaiyum meetta
aen Yesu periyavarae – 2 – periyavarae
2. maaraavin neerai ellaam
mathuramaay maattiyavar
aen vaalvai maattinaththaal
aen Yesu periyavarae – 2 – periyavarae
3. umathu kaarunniyum
periyavan aakidumae
umathu valathukaram
ennaiyum uyarththidumae – 2 – periyavarae
4. maranam un koor engae
paathaalam un jeyam engae
maranaththai vente Yesu
entuentum periyavarae – 2 – periyavarae
song lyrics Ummodu Naan Irruindhaal – உம்மோடு நான் இருந்தால்
@songsfire
more songs Ummodu Naan Irruindhaal – உம்மோடு நான் இருந்தால்
Ummodu Naan Irruindhaal