மீட்பர் பாதையில் செல்
1. உன் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா?
கொல்கதா மலை வாதையின் பங்கை பெறுவாயா?
சிலுவையை நான் விடேன்
சிலுவையை நான் விடேன்
2. ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா?
மூர்க்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா?
3. தாகத்தாலும் பசியாலும் தொய்ந்தாலும் நிற்பாயா?
அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா?
4. பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம்செய்வாயா?
கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா?
5. லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வீரர் இல்லாமல்
பார் மீட்பர் ஜீவனை விட்டார் தொங்கிச் சிலுவையில்.
Un Meetpar Senra Paathaiyil Lyrics in English
meetpar paathaiyil sel
1. un meetpar senta paathaiyil poka aayaththamaa?
kolkathaa malai vaathaiyin pangai peruvaayaa?
siluvaiyai naan vitaen
siluvaiyai naan vitaen
2. ooraar inaththaar maththiyil thunpam sakippaayaa?
moorkkar kopikal naduvil thidanaay nirpaayaa?
3. thaakaththaalum pasiyaalum thoynthaalum nirpaayaa?
avamaanangal vanthaalum siluvai sumappaayaa?
4. paavaaththumaakkal kunappada nee thaththamseyvaayaa?
kolai nenjar thidappada mey yuththam seyvaayaa?
5. lokaththaar maanndu pokiraar mey veerar illaamal
paar meetpar jeevanai vittar thongich siluvaiyil.
song lyrics Un Meetpar Senra Paathaiyil
@songsfire
more songs Un Meetpar Senra Paathaiyil – மீட்பர் பாதையில் செல்
Un Meetpar Senra Paathaiyil