Lyrics – Tamil
உங்க கிருபை போதும் யேசப்பா X 4
எந்தன் பெலவீனத்தில்
உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்
கிருபை போதும் யேசப்பா X 2
தகுதி இல்லாதவணை
தகுதி படுத்தினதும்
உங்க கிருபையே
சிரியவனை குப்பையிலிருந்து
தூக்கி எடுத்ததும்
உங்க கிருபையே X 2
நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும்
உங்க கிருபையே
கால் சறுக்கும் போது
கரம் கொடுத்து தூக்கியதும்
உங்க கிருபையே X 2
உங்க கிருபை போதும் யேசப்பா X 2
எந்தன் பெலவீனத்தில்
உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்
கிருபை போதும் யேசப்பா
Unga Kiruba Pothum Yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா Lyrics in English
Unga kiruba pothum yesappa – unga kirupai pothum yaesappaa
Lyrics – Tamil
unga kirupai pothum yaesappaa X 4
enthan pelaveenaththil
unthan pelan entum vilangidum
kirupai pothum yaesappaa X 2
thakuthi illaathavannai
thakuthi paduththinathum
unga kirupaiyae
siriyavanai kuppaiyilirunthu
thookki eduththathum
unga kirupaiyae X 2
nirpathum nirmoolamaakaamal iruppathum
unga kirupaiyae
kaal sarukkum pothu
karam koduththu thookkiyathum
unga kirupaiyae X 2
unga kirupai pothum yaesappaa X 2
enthan pelaveenaththil
unthan pelan entum vilangidum
kirupai pothum yaesappaa
song lyrics Unga Kiruba Pothum Yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா
@songsfire
more songs Unga Kiruba Pothum Yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா
Unga Kiruba Pothum Yesappa