Unga Prasannathal Nirappumaiya – உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா

உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா
உங்க வல்லமையை ஊற்றுமையா-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க

1.ஜீவனற்ற வாழ்க்கையிலே
ஜீவனாக வந்தவரே-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க

2.உடைக்கப்பட்ட நேரமெல்லாம்
உருவாக்க எனக்குள் வந்தவரே-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க

3.கணுக்கால் அளவு போதாதைய்யா
நீச்சல் ஆழத்தில் கொண்டு செல்லுமே-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க

Unga Prasannathal Nirappumaiya – உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா Lyrics in English

unga pirasannaththaal nirappumaiyaa
unga vallamaiyai oottumaiyaa-2
aaviyaanavarae aaviyaanavarae
unga makimaiyil naan moolkanumae-2-unga

1.jeevanatta vaalkkaiyilae
jeevanaaka vanthavarae-2
aaviyaanavarae aaviyaanavarae
unga makimaiyil naan moolkanumae-2-unga

2.utaikkappatta naeramellaam
uruvaakka enakkul vanthavarae-2
aaviyaanavarae aaviyaanavarae
unga makimaiyil naan moolkanumae-2-unga

3.kanukkaal alavu pothaathaiyyaa
neechchal aalaththil konndu sellumae-2
aaviyaanavarae aaviyaanavarae
unga makimaiyil naan moolkanumae-2-unga

song lyrics Unga Prasannathal Nirappumaiya – உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா

@songsfire
more songs Unga Prasannathal Nirappumaiya – உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா
Unga Prasannathal Nirappumaiya

starLoading

Trip.com WW
Scroll to Top