Unga Prasannathal Nirappumaiya – உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா

Deal Score0
Deal Score0
Unga Prasannathal Nirappumaiya – உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா

உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா
உங்க வல்லமையை ஊற்றுமையா-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க

1.ஜீவனற்ற வாழ்க்கையிலே
ஜீவனாக வந்தவரே-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க

2.உடைக்கப்பட்ட நேரமெல்லாம்
உருவாக்க எனக்குள் வந்தவரே-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க

3.கணுக்கால் அளவு போதாதைய்யா
நீச்சல் ஆழத்தில் கொண்டு செல்லுமே-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo