Unmaiyulla Manushan Asirvatham Paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

Deal Score0
Deal Score0
Unmaiyulla Manushan Asirvatham Paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

unmaiyulla manushan asirvatham paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

உண்மையாய் வாழ்ந்திடு ஆசீர்வாதம் பெற்றிடு -2

யோசேப்பை பாரு ராஜாவானாரு

எப்படின்னு கேட்டாக்கா உண்மையாய் வாழ்ந்திடு -2

வாழ்ந்திடு வாழ்ந்திடு உண்மையாய் வாழ்ந்திடு

உயர்வை நீயும் பெற்றிடு -2

மோசேயை பாரு தலைவரானாரு

எப்படின்னு கேட்டாக்கா

உண்மையாய் வாழ்ந்திடு -2

வாழ்ந்திடு வாழ்ந்திடு உண்மையாய் வாழ்ந்திடு

அதிகாரம் நீயும் பெற்றிடு

Unmaiyulla Manushan Asirvatham Paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான் Lyrics in English

unmaiyulla manushan asirvatham paeruvan – unnmaiyulla manushan aaseervaatham peruvaan

unnmaiyulla manushan aaseervaatham peruvaan

unnmaiyaay vaalnthidu aaseervaatham pettidu -2

yoseppai paaru raajaavaanaaru

eppatinnu kaettakkaa unnmaiyaay vaalnthidu -2

vaalnthidu vaalnthidu unnmaiyaay vaalnthidu

uyarvai neeyum pettidu -2

moseyai paaru thalaivaraanaaru

eppatinnu kaettakkaa

unnmaiyaay vaalnthidu -2

vaalnthidu vaalnthidu unnmaiyaay vaalnthidu

athikaaram neeyum pettidu

song lyrics Unmaiyulla Manushan Asirvatham Paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

@songsfire
more songs Unmaiyulla Manushan Asirvatham Paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்
Unmaiyulla Manushan Asirvatham Paeruvan

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo