
Unmaiyullavarae song lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே

Unmaiyullavarae song lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே
உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே
நன்மைகள் செய்பவரே
எனக்குள்ளே வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
என் ஆயுள் முடியும்வரை
போதித்து நடத்துகின்ற துணையாளரே
கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே
வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்)
கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்
கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர்
தடுமாறும் போதெல்லாம்
கூப்பிடும் போதெல்லாம்
கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்)
Unmaiyullavarae Lyrics, Unmaiyullavarae Lyrics Song, Unmaiyullavarae song lyrics, Nalla Unmaiyullavarae , உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே , Joseph Aldrin