Unnatha Salaemae En Geetham – உன்னத சாலேமே என் கீதம்

Deal Score0
Deal Score0
Unnatha Salaemae En Geetham – உன்னத சாலேமே என் கீதம்

Unnatha Salaemae En Geetham – உன்னத சாலேமே என் கீதம்

1. உன்னத சாலேமே
என் கீதம் நகரம்
நான் சாகும் நேரமே
மேலான ஆனந்தம்.

விண் ஸ்தானமே!
கர்த்தா, எந்நாள்
உம் திருத் தாள்
சேவிப்பேனே!

2. பூவில் தகாரென்றே
தீர்ப்புற்ற நாதனார்
தம் தூதரால் அங்கே
சீர் வாழ்த்தல் பெறுவார்.

3. அங்கே பிரயாணத்தை
பிதாக்கள் முடிப்பார்
வாஞ்சித்த பிரபுவை
ஞானியர் காணுவார்.

4. தூய அப்போஸ்தலர்
சந்தோஷமாய்க் காண்பேன்
பொன் வீணை வாசிப்பவர்
இசை பாடக் கேட்பேன்.

5. சீர் ரத்தச் சாக்ஷிகள்
வெள்ளங்கி பூணுவார்
தங்கள் தழும்புகள்
கொண்டு மாண்படைவார்.

6. கேதேர் கூடாரத்தில்
இங்கே வசிக்கிறேன்;
நல் மோட்ச பாதையில்
உம்மைப் பின்பற்றுவேன்.

Unnatha Salaemae En Geetham – உன்னத சாலேமே என் கீதம் Lyrics in English

1. unnatha saalaemae
en geetham nakaram
naan saakum naeramae
maelaana aanantham.

vinn sthaanamae!
karththaa, ennaal
um thiruth thaal
sevippaenae!

2. poovil thakaarente
theerpputta naathanaar
tham thootharaal angae
seer vaalththal peruvaar.

3. angae pirayaanaththai
pithaakkal mutippaar
vaanjiththa pirapuvai
njaaniyar kaanuvaar.

4. thooya apposthalar
santhoshamaayk kaannpaen
pon veennai vaasippavar
isai paadak kaetpaen.

5. seer raththach saakshikal
vellangi poonuvaar
thangal thalumpukal
konndu maannpataivaar.

6. kaethaer koodaaraththil
ingae vasikkiraen;
nal motcha paathaiyil
ummaip pinpattuvaen.

song lyrics Unnatha Salaemae En Geetham – உன்னத சாலேமே என் கீதம்

@songsfire
more songs Unnatha Salaemae En Geetham – உன்னத சாலேமே என் கீதம்
Unnatha Salaemae En Geetham

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo