
UUllangal Inaiyum Neram song lyrics – உள்ளங்கள் இணையும் நேரம்

UUllangal Inaiyum Neram song lyrics – உள்ளங்கள் இணையும் நேரம்
உள்ளங்கள் இணையும் நேரம்
தேவலோகம் மகிழும் நேரம் – 1
உற்ற உறவுகளும் மற்றும் நண்பர்களும்
வாழ்த்து கூறும் நேரம் – 2
வாழ்க – 2 நீடூழி வாழ்க
வாழ்க – 2 வளமாக வாழ்க – 2
1. ஏற்ற துணையை உண்டாக்கினீர்
எல்லாம் நன்மையாய் முடித்துத்தந்தீர் – 2
உற்பவகாலத்தில் செல்வம் தந்து
பலத்த ஜாதியாக்கும் – 2
வாழ்க – 2 நீடூழி வாழ்க
வாழ்க – 2 வளமாக வாழ்க – 2
2. மனைவியை கண்டடையும்போது
கர்த்தரின் தயை பெற்றிடுவாய் – 2
துக்கம் துயரம் தனிமை நீங்கி
வாழ்வெல்லாம் வல்லம் பெறுவீர் – 2
(வாழ்க)
3. மணமகனும் மணமகளும்
இல்லறம் துவங்கும் இனிய நேரம் – 2
ஆயிரம் ஆசீர் பெற்று வாழ்ந்து
மகிழ்ந்து ஜொலித்திடட்டும் – 2
(வாழ்க)
Ullangal Inaiyum Neram lyrics songs,Ullangal Inaiyum Neram song lyrics, UUllangal Inaiyum Neram song lyrics – உள்ளங்கள் இணையும் நேரம்,John Lazarus, Anita Kingsly
Ullangal Inaiyum Neram
Dhevalogam Magizhum Neram – 1
Uttra Uravugalum Matrum Nanbargalum
Vaazhthu Kurum Neram – 2
Vaazhga – 2 Needuzhi Vaazhga
Vaazhga – 2 Valamaaga Vaazhga – 2
1. Yetra Thunayai Undaakineer
Ellam Nanmayaai Mudithuthandheer – 2
Urpavakaalathil Selvam Thandhu
Balatha Jaadhiaakum – 2
Vaazhga – 2 Needuzhi Vaazhga
Vaazhga – 2 Valamaaga Vaazhga – 2
2. Manaiviyai Kandadaiyumbodhu
Kartharin Thayaiyum Petriduvaai – 2
Dhukkam Thuyaram Thanimai Neengi
Vaazhvellam Vallam Peruveer – 2
(Vaazhga)
3. Manamaganum Manamagalum
Illaram Thuvangum Iniya Neram – 2
Aayiram Aasir Petru Vaazhndhu
Magzhindhu Jolithidattum – 2
(Vaazhga)