V.Joseph – Mugam Mugamaga Song Lyrics

V.Joseph – Mugam Mugamaga Song Lyrics

Mugam Mugamaga Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.V.Joseph

Mugam Mugamaga Christian Song Lyrics in Tamil

முகம் முகமாக பேசுகிறார் இயேசு என்னோடு தான்
வார்த்தைக் கொண்டு நடத்துகிறார் புதிய நாளோடு தான்
மனிதனோ பாவத்திலே விழுந்து கிடக்கிறான்
மன்னிப்பு இயேசு என்று மறந்து போகிறான்
மனிதனோ பாவத்திலே விழுந்து கிடக்கிறான்
மன்னிப்பு இயேசு என்று மறந்து போகிறான்

பாவம் பெருகி போனதே போனதே
தேவ ராஜ்யம் நெருங்குதே நெருங்குதே
நிரந்தரம் இல்லாத உலகம் இது நீயும் நானும் வாழ்வது
நிரந்தரம் இல்லாத உலகம் இது நீயும் நானும் வாழ்வது

நீதிமானாய் வாழ்ந்திடு வாழ்ந்திடு
நித்திய ஜீவனை அடைந்திடு அடைந்திடு
பாவத்தின் சம்பளம் மரணம் உண்டு
நீதியின் பாதையில் ஜீவன் உண்டூ

மண்ணுக்கு ஒப்பான மனிதனை மனிதனே
மாய உலகம் இது தானே இதுதானே
மரித்தார் இயேசு உனக்காக
மறந்து போனாயே எதற்காக

Mugam Mugamaga Christian Song Lyrics in English

Mugam mugamaga pesukirar yesu ennodu than
Varthai kondu nadathukirar puthiya nalodu than
Manithano pavathile vizhunthu kidakkiran
Mannippu yesu endru maranthu pokiran
Manithano pavathile vizhunthu kidakkiran

Pavam peruki ponathe ponathe
Theva rajyam nerunguthe nerunguthe
Nirantharam illatha ulagam ithu neeyum nanum vazhvathu
Nirantharam illatha ulagam ithu neeyum nanum vazhvathu

Neethimanai vazhnthidu vazhnthidu
Nithiya jeevanai adainthidu adainthidu
Pavathin sampalam maranam undu
Neethiyin pathiyil jeevan undu

Mannukku oppana manithanai manithane
Maya ulagam ithu thane ithuthane
Marithar yesu unakkaga
Maranthu ponaye etharkaga


#songsfire

Exit mobile version