Vaan Thoothar I New Tamil Christmas Song I Devu Mathew I Gnani I Athisayam I#tamilchristmassong

Vaan Thoothar I New Tamil Christmas Song I Devu Mathew I Gnani I Athisayam I#tamilchristmassong


Singer: Devu Mathew
Music: Gnani
Lyric & Melody: Athisayam Arumairaj
Solo Violin: Shiva
Flute & Sax: Lobson
Keyboard Programming: Saravanan
Rhythm Programming: Siva
Camera: Maran & Edwin
Video Editing: Athisayam Arumairaj
Recorded, Mixed & Mastered by: I. Vincent Raj @ Vincey Digi Tech,Chennai
Studio Assistants- M.Sada, P. Manoher
Produced by: Athisayam Arumairaj
Executive Producer: Julie Athisayam

வான் தூதர் சேனைகள் பாடும்
புல் மீது பனி தூவும் காலம்……2
விண்ணின் தேவன் மண்ணில் இன்று
மரியின் மடியில் வந்ததால்……2

தேவ தூதன் இன்று மந்தை ஆயர் வந்து
நற்செய்தி கூறிட…..2
தாவீதின் ஊரிலே இரட்சகர் பிறந்தார்……2
உனக்கும் எனக்கும் கிருபையே….. வான் தூதர்…1

ஞானி மூவர் இன்று நட்சத்திரம் கண்டு
மகிழ்ந்து போற்றிட…..2
பிள்ளையை கண்டு காணிக்கை தந்து……2
புல்லனை பாலனை பணிந்தனர்……. வான் தூதர்..1

தேவ பாலன் இங்கு மாடடையில்
இன்று நம்மை மீட்கவே …..2
உலகெங்கும் செல்லுவோம் அவரன்பை கூறிட…..2
ஒளியாய் பணிவாய் வாழ்த்திடுவோம்……. வான் தூதர்…..full

Trip.com WW

Scroll to Top