Skip to content

Vaan Velli Prahasikkume – வான் வெள்ளி பிரகாசிக்குதே

வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே

1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் – வான்

2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் – வான்

Vaan Velli Prahasikkume – வான் வெள்ளி பிரகாசிக்குதே Lyrics in English

vaan velli pirakaasikkuthae
ulakil oli veesidumae
yaesu paran varum vaelai
manamae makilvaakidumae

1. pasum pullannai manjaththilae
thiruppaalakan thuyilkintan
avar kann ayaraar nammai kanndiduvaar
nal aasikal kooriduvaar – vaan

2. ikameethinil anpudanae
intha seythiyai kooriduvom
makilvodu thinam pukal paadiduvom
avar paatham panninthiduvom – vaan

song lyrics Vaan Velli Prahasikkume – வான் வெள்ளி பிரகாசிக்குதே

@songsfire
more songs Vaan Velli Prahasikkume – வான் வெள்ளி பிரகாசிக்குதே
Vaan Velli Prahasikkume

starLoading

Trip.com WW