Vaanam Thiranthu Venpura Pola

Faith Score0
Faith Score0

வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும் 

தேவா வல்லமை தர வேண்டும்   (2) 

யோர்தான் நதிக்கரை அனுபவங்கள் 

அப்படியே இன்று நடக்கணுமே   (2) 

மறுபடியும் நான் பிறக்க வேண்டும் 

மறுரூபமாக மாற வேண்டும்  (2)  –யோர்தான்

வரங்கள் கனிகள் பொழியணுமே 

வல்லமையோடு வாழணுமே   (2)  –யோர்தான்

பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும் 

பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும்   (2)  –யோர்தான்

அற்புதம் அதிசயம் நடக்கணுமே 

சாட்சிய வாழ்வு வாழணுமே   (2) –யோர்தான்

கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும் 

காயங்கள் எல்லாம் குறைய வேண்டும்  (2)  –யோர்தான்

Vaanam Thiranthu Venpura Pola Lyrics in English

vaanam thiranthu vennpuraa pola irangi vara vaenndum 

thaevaa vallamai thara vaenndum   (2) 

yorthaan nathikkarai anupavangal 

appatiyae intu nadakkanumae   (2) 

marupatiyum naan pirakka vaenndum 

maruroopamaaka maara vaenndum  (2)  –yorthaan

varangal kanikal poliyanumae 

vallamaiyodu vaalanumae   (2)  –yorthaan

paavangal kaayangal neenga vaenndum 

parisuththa vaalvu vaala vaenndum   (2)  –yorthaan

arputham athisayam nadakkanumae 

saatchiya vaalvu vaalanumae   (2) –yorthaan

kannnneer kavalaikal maraiya vaenndum 

kaayangal ellaam kuraiya vaenndum  (2)  –yorthaan

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo