VAANINDRU VAIYAGAM/LYRICAL VIDEO/ADRIEL REHOBOTH/SEVEN MEDIA/TAMIL NEW CHRISTMAS SONG/RAJA JOY

Faith Score0
Faith Score0

VAANINDRU VAIYAGAM/LYRICAL VIDEO/ADRIEL REHOBOTH/SEVEN MEDIA/TAMIL NEW CHRISTMAS SONG/RAJA JOY

LYRICS : A. Raja Joy
SINGER : Leju Joy
MUSIC : Mark Freddy
Mixing : Mark Freddy
MASTERING : Jozsua Hoshea
Recorded, Mixed & Mastered @SEVEN MEDIA Coimbatore
PRODUCTION : Rehoboth Prayer House

LYRICS:
வானினின்று வையகம் வந்த வசந்தமே
விண்ணக வீட்டிற்கு மண்ணோரைச் சேர்க்கும் சுகந்தமே (2)

வார்த்தையாலே வானமண்டலம் வனைந்தவரே
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் விண்ணக தெய்வமே ! (2)
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா …
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா …(2)

கன்னியின் மடியில் வந்திறங்கிய வாக்குத்தத்தமே
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் விண்ணக தெய்வமே ! (2)
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா …
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா …(2)

வாக்கு மீறிய வாதை நீக்கிட வந்த குமாரரே
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் விண்ணக தெய்வமே !
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா …
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா …(2)

வானினின்று வையகம் வந்த வசந்தமே
விண்ணக வீட்டிற்கு மண்ணோரைச் சேர்க்கும் சுகந்தமே (2)

வார்த்தையாலே வானமண்டலம் வனைந்தவரே
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் விண்ணக தெய்வமே ! (2)
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா …
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா …(2)

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Adriel - Rehoboth
      Songs Fire
      Logo