வாரும் தேவா வான சேனைகளுடனே
வந்து வரமருள் அளித்திடுமே!
1. பாவம் அகற்றினீரே – உந்தன்
பாதம் பணிந்திடுவேன் எந்தன் (2)
பரிசுத்தர் போற்றிடும் பரம தேவா
தரிசிக்கத் திருமுகமே (2)
2. ஆதி அன்பிழந்தே மிக
வாடித் தவித்திடுதே – ஜனம் (2)
மாமிசமானவர் யாவரிலும்
மாரியைப் பொழிந்திடுமே (2)
3. அற்புத அடையாளங்கள் – இப்போ
அணைந்தே குறைந்திடுதே – வல்ல (2)
ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
அதிசயம் நடத்திடுமே (2)
4. கறைகள் நீக்கிடுமே – திருச்
சபையும் வளர்ந்திடவே – எம்மில் (2)
விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை
விரைந்தெங்கும் எழுப்பிடுமே (2)
5. கிருபை பெருகிடவே – உம்
வருகை நெருங்கிடுதே – மிக (2)
ஆத்ம மணாளனைச் சந்திக்கவே
ஆயத்தம் அளித்திடுமே (2)
Vaarum Devaa Vaana Senaigaludane Lyrics in English
vaarum thaevaa vaana senaikaludanae
vanthu varamarul aliththidumae!
1. paavam akattineerae – unthan
paatham panninthiduvaen enthan (2)
parisuththar pottidum parama thaevaa
tharisikkath thirumukamae (2)
2. aathi anpilanthae mika
vaatith thaviththiduthae – janam (2)
maamisamaanavar yaavarilum
maariyaip polinthidumae (2)
3. arputha ataiyaalangal – ippo
annainthae kurainthiduthae – valla (2)
aathi apposthalar kaalangalin
athisayam nadaththidumae (2)
4. karaikal neekkidumae – thiruch
sapaiyum valarnthidavae – emmil (2)
vilippudan jepiththidum veerarkalai
virainthengum eluppidumae (2)
5. kirupai perukidavae – um
varukai nerungiduthae – mika (2)
aathma mannaalanaich santhikkavae
aayaththam aliththidumae (2)
song lyrics Vaarum Devaa Vaana Senaigaludane
@songsfire
more songs Vaarum Devaa Vaana Senaigaludane – வாரும் தேவா வான சேனைகளுடனே
Vaarum Devaa Vaana Senaigaludane