Vaarum Suththa Aaviyae – வாரும் சுத்த ஆவியே

Faith Score0
Faith Score0

1. வாரும் சுத்த ஆவியே!
அடியார்கள் உள்ளத்தில்
மூன்றாம் ஆள் திரியேகத்தில்
மகிமையைக் காட்டிடும்

பல்லவி

வாரும் வல்ல ஆவியே,
அடியார் உள்ளத்திலே
வாஞ்சையை நீர் தீர்த்திட
வாரும் சுவாமி வாரும்!
வாரும் சுவாமி! வாரும் என் சுவாமி! வாரும்!

2. ஆத்மா தேகம் யாவையும்
இந்த வேளை அடியேன்
பூசையாய்ப் படைக்கிறேன்;
அன்பாய் நீர் சுத்தி செய்யும் – வாரும்

3. நேசமானம் வஸ்துக்கள்
உற்றார் பெற்றார் யாவரும்
மற்றும் ஆசா பாசங்கள்;
முற்றும் இதோ நீர் வாரும் – வாரும்

4. நம்பிக்கையோடிதோ நான்
பிராண நாதர் பலத்தால்
ஆசீர்வாதம் பெறுவேன்
விசுவாச ஜெபத்தால் – வாரும்

Vaarum Suththa Aaviyae – வாரும் சுத்த ஆவியே Lyrics in English

1. vaarum suththa aaviyae!
atiyaarkal ullaththil
moontam aal thiriyaekaththil
makimaiyaik kaatdidum

pallavi

vaarum valla aaviyae,
atiyaar ullaththilae
vaanjaiyai neer theerththida
vaarum suvaami vaarum!
vaarum suvaami! vaarum en suvaami! vaarum!

2. aathmaa thaekam yaavaiyum
intha vaelai atiyaen
poosaiyaayp pataikkiraen;
anpaay neer suththi seyyum – vaarum

3. naesamaanam vasthukkal
uttaாr pettaாr yaavarum
mattum aasaa paasangal;
muttum itho neer vaarum – vaarum

4. nampikkaiyotitho naan
piraana naathar palaththaal
aaseervaatham peruvaen
visuvaasa jepaththaal – vaarum

song lyrics Vaarum Suththa Aaviyae – வாரும் சுத்த ஆவியே

@songsfire
more songs Vaarum Suththa Aaviyae – வாரும் சுத்த ஆவியே
Vaarum Suththa Aaviyae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo