Vakku Panninavar Maridar
வாக்குப் பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே – நீ
சோர்ந்து போகாதே
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
1. அவர் மனிதனல்லவே
பொய் சொல்வதில்லையே
அவர் உண்மையுள்ளவர்
வாக்கு மறப்பதில்லையே
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே
2. காலங்கள் கடந்ததோ
தாமதம் ஆனதோ
வாக்குத் தத்தங்கள் – உன்
வாழ்வினில் தொலைந்ததோ
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே
Vakku Panninavar Maridar – வாக்குப் பண்ணினவர் மாறிடார் Lyrics in English
Vakku Panninavar Maridar
vaakkup pannnninavar maaridaar
vaakkuththaththam niraivaettuvaar
sornthu pokaathae – nee
sornthu pokaathae
unnai alaiththavar unnmaiyullavar
1. avar manithanallavae
poy solvathillaiyae
avar unnmaiyullavar
vaakku marappathillaiyae
vaakkuth thanthavar siranthavar
siranthathaith tharupavar
aemaattangal illaiyae
2. kaalangal kadanthatho
thaamatham aanatho
vaakkuth thaththangal – un
vaalvinil tholainthatho
vaakkuth thanthavar siranthavar
siranthathaith tharupavar
aemaattangal illaiyae
song lyrics Vakku Panninavar Maridar – வாக்குப் பண்ணினவர் மாறிடார்
@songsfire
more songs Vakku Panninavar Maridar – வாக்குப் பண்ணினவர் மாறிடார்
Vakku Panninavar Maridar