Vallamai Thevai Deva – வல்லமை தாரும் தேவா

Faith Score0
Faith Score0

Vallamai Thevai Deva
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை

1. மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே – பொழிந்திடும்

2. பெந்தேகோஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் – பொழிந்திடும்

3. மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியைத்தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும் – பொழிந்திடும்

Vallamai Thevai Deva – வல்லமை தாரும் தேவா Lyrics in English

Vallamai Thevai Deva
vallamai thaarum thaevaa
inte thaevai thaevaa
ippo thaarum thaevaa

polinthidum vallamai unnathaththin vallamai
aaviyin vallamai akkiniyin vallamai

1. maamsamaana yaavar maelum
aaviyai oottuvaen enteer
mooppar vaalipar yaavarum
theerkka tharisanam solvaarae – polinthidum

2. penthaekosthae naalin pola
perithaana mulakkaththotae
vallamaiyaaka irangi
varangalinaalae nirappum – polinthidum

3. meetkappadum naalukkentu
muththiraiyaana aaviyaiththaarum
pithaavae entu alaikka
puthra suvikaaram eenthidum – polinthidum

song lyrics Vallamai Thevai Deva – வல்லமை தாரும் தேவா

@songsfire
more songs Vallamai Thevai Deva – வல்லமை தாரும் தேவா
Vallamai Thevai Deva

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo