VANTHAARAY NAMAKAGA | வந்தாரே நமக்காக | Charles Franklin | Gidyon Esra | New Tamil Christian Song
VANTHAARAY NAMAKAGA | வந்தாரே நமக்காக | Charles Franklin | Gidyon Esra | New Tamil Christian Song 2023
Lyrics, Tune, Sung by – Charles Franklin
Music Composer, Arrangement – Gidyon Esra (GE Studio Trichy)
Rytham – Arjun
Vocal Recording – SAG Studio ( Pastor. Gideon Samuel Stanley )
Backup Vocals – Charles Franklin & Gidyon Esra
Mixing and mastering – GE Studio & TeamTrichy
Lyrics Video – Benny Britto & Abraham
————————————————————————————————————
Lyrics
வந்தாரே நமக்காக வந்தாரே
தந்தாரே புதுவாழ்வு
தந்தாரே (2)
சந்தோஷம் தருகிறவர் யாரு சமாதானம் தருகிறவர் யாரு(2)
அவர் தான் இயேசு ராஜா
அவரே நித்திய ராஜா
தேவ சித்தம் செய்ய பெத்லகேமில் பிறந்தவர்
நாசரேத்து ஊரினிலே மகிமையாக வளர்ந்தவர்
கானாவூர் கல்யாணத்தில் முதல் அற்புதம் செய்தவர் எண்ணற்ற நன்மைகளை கிருபையினால் தந்தவர்
நேச குமாரனாக தேவசாட்சி பெற்றவர்
சிலுவையில் குருதியினால் நம்மை மீட்டுக் கொண்டவர்
நம்மைப் போல் பிறரையும் நேசிக்க சொன்னவர்
நற்செய்தி அறிவிக்க சீஷர்களை அனுப்பினவர்
தேற்றரவாளனை நமக்குத் தந்து உயிர்த்தவர்
எக்காள தொனியோடு மீண்டும் வருவேன் என்றவர்
மானிடர் யாவரையும் ஒன்றாய் கூட்டி சேர்ப்பவர்
அவரவர் கிரியைக்கு ஏற்ற பலன் தருபவர்
————————————————————————————————————
Vanthaaray Namakaga Vanthaaray
Thanthaaray puthu vaalvu thanthaaray
Santhosham tharugiravar yaaru
Samathaanam tharugiravar yaaru
Avar thaan Yesu Rajaa
Avaray nithiya Rajaa
Deva sitham seiya Bethlehemil piranthavar
Nazarath oorinilay Magimaiyaga valarnthavar
Kaanavoor kalyanathil mudhal arputham seithavar
Ennatra nanmaigalai kirubaiyinal thanthavar
Nesa kumaranaaga Deva saatchi Petravar
Siluvaiyil kuruthiyinal nammai meetu kondavar
Nammai Pol piraraiyum nesikka sonnavar
Narcheithi arivikka seshargalai anupinavar
Thetraravaalanai Namaku thanthu uyirthavar
Yekkala thoniyodu Meendum varuven endravar
Maanidar yavaraiyum ondraai kooti serpavar
Avaravar kiriyaiku yetra palan tharubavar.