Skip to content

Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே

Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் என்னை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் -2

ஜீவத்தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்றே
ஆலோசனைக் கர்த்தரே
எனை ஆளுகை செய்யும் -2

அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
உம் ஆவியை ஊற்றும் – 2

Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே Lyrics in English

vaarum thooya aaviyae
um pirasannaththai vaanjikkiraeாm
um vallamaiyaal ennai niraiththu
neer aalukai seyyum -2

jeevaththannnneer neerae
thaakam theerkkum ootte
aalaeாsanaik karththarae
enai aalukai seyyum -2

akkiniyum neerae
perungaattum neerae
perumalai paeாlavae
um aaviyai oottum – 2

song lyrics Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே

@songsfire
more songs Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே
Varum Thooya Aviye

Trip.com WW