Skip to content

Vazhuvaamal Ennai – வழுவாமல் என்னை

Vazhuvaamal ennai – வழுவாமல் என்னை

வழுவாமல் என்னை விலகாமல் காத்து
மறவாமல் என்னை மகனாக சேர்த்து
உதவாத என்னை உறவாக கோர்த்து
பரிகாரியாக பலியாக மீட்டு

அழைக்காமல் போயிருந்தால்
அழிந்தே போயிருப்பேன்
நினைக்காமல் போயிருந்தால்
தொலைந்தே போயிருப்பேன்

என்னை செதுக்கும் சிற்பி நீர் தானே
உமக்காக நீசன் , ஆவேனே
பெலவீனன் என்னை பாலுண்ண (யோபு 3:12) வைத்தீர்
பரதேசி என்னை பரிச்சயம் செய்தீர்
அகதியான எனக்கு அடைக்கலம் கொடுத்தீர்
அலாதி அன்பை இந்த அனாதைக்கு தந்தீர்

பிழை எண்ணிப்பார்த்து இருந்தால்
பிழைக்காமல் போயிருப்பேன்
விரல் என்னை விட்டு இருந்தால்
சடுதியில் விழுந்திருப்பேன்
என்னை செதுக்கும் சிற்பி நீர் தானே
உமக்காக நீசன் ஆவேனே .,

Vazhuvaamal Ennai – வழுவாமல் என்னை Lyrics in English

Vazhuvaamal ennai – valuvaamal ennai

valuvaamal ennai vilakaamal kaaththu
maravaamal ennai makanaaka serththu
uthavaatha ennai uravaaka korththu
parikaariyaaka paliyaaka meettu

alaikkaamal poyirunthaal
alinthae poyiruppaen
ninaikkaamal poyirunthaal
tholainthae poyiruppaen

ennai sethukkum sirpi neer thaanae
umakkaaka neesan , aavaenae
pelaveenan ennai paalunnna (yopu 3:12) vaiththeer
parathaesi ennai parichchayam seytheer
akathiyaana enakku ataikkalam koduththeer
alaathi anpai intha anaathaikku thantheer

pilai ennnnippaarththu irunthaal
pilaikkaamal poyiruppaen
viral ennai vittu irunthaal
saduthiyil vilunthiruppaen
ennai sethukkum sirpi neer thaanae
umakkaaka neesan aavaenae .,

song lyrics Vazhuvaamal Ennai – வழுவாமல் என்னை

@songsfire
more songs Vazhuvaamal Ennai – வழுவாமல் என்னை
Vazhuvaamal Ennai

starLoading

Trip.com WW