Vazhvai Nambathae Manamae – வாழ்வை நம்பாதே மனமே

Deal Score0
Deal Score0
Vazhvai Nambathae Manamae – வாழ்வை நம்பாதே மனமே

Vazhvai Nambathae Manamae – வாழ்வை நம்பாதே மனமே

பல்லவி

வாழ்வை நம்பாதே – மனமே
வாழ்வை நம்பாதே

அனுபல்லவி

தாழ்வில்லாத நமது சுவாமி
தாழைத் தேடிப் பாவம் விடு

சரணங்கள்

1. எத்தனை பேர் புவி ஆண்டார் – அவர்
எல்லாவரும் முன்னே மாண்டார் – இங்கு
செத்தவரில் எவர் மீண்டார்
தேவசித்தம் ஒருவரும் தாண்டார் புவி – வாழ்

2. இன்று பல்லக்கினில் போவார் – நாளை
எடுக்கும் ஆட்களும் ஆவார் நரர்
என்றவர் யாவரும் சாவார் – மதி
யீனர் நரகத்தில் சேர்வார் – புவி – வாழ்

3. எண்ணிக்கை இல்லாமல் இங்கே – முன்னாள்
இருந்த பேரெல்லாம் எங்கே? – நாளை
எண்ணிப் பிழைப்போம் நாம் – இங்கே
இயேசு நாயகனே நம் பங்கே – புவி – வாழ்

Vazhvai Nambathae Manamae – வாழ்வை நம்பாதே மனமே Lyrics in English

pallavi

vaalvai nampaathae – manamae
vaalvai nampaathae

anupallavi

thaalvillaatha namathu suvaami
thaalaith thaetip paavam vidu

saranangal

1. eththanai paer puvi aanndaar – avar
ellaavarum munnae maanndaar – ingu
seththavaril evar meenndaar
thaevasiththam oruvarum thaanndaar puvi – vaal

2. intu pallakkinil povaar – naalai
edukkum aatkalum aavaar narar
entavar yaavarum saavaar – mathi
yeenar narakaththil servaar – puvi – vaal

3. ennnnikkai illaamal ingae – munnaal
iruntha paerellaam engae? – naalai
ennnnip pilaippom naam – ingae
Yesu naayakanae nam pangae – puvi – vaal

song lyrics Vazhvai Nambathae Manamae – வாழ்வை நம்பாதே மனமே

@songsfire
more songs Vazhvai Nambathae Manamae – வாழ்வை நம்பாதே மனமே
Vazhvai Nambathae Manamae

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo