
வெள்ளம் போல துன்பம் வந்தும்
அதிசயங்கள் செய்தாரே
ஆயிரம் தான் இழந்தாலும்
அன்பாலே தொட்டாரே
வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன் வாழ்கின்றேன்
எந்தன் இயேசு என்னோடு
நானாக நான் வந்தேனே
என்னையே தந்தேனே
தானாக எனக்குள் வந்து
எதேதோ செய்தாரே
1. கைப்பிடித்த மனிதன் என்னைக் கைவிட்டாலும்
இயேசப்பா கூட வந்தீரே
வெறுப்பாக யாரும் என்னை
தள்ளிவிட்டாலும்
கூட என்னை சேர்த்துக் கொண்டீரே
2 நான் போட்ட திட்டங்களும்
வீணாய் போனாலும்
உம் சித்தத்தினால் முடிவெடுத்தீரே
என் வழிகள் நிலைமாறி
சோர்ந்து போனாலும்
உம் வழியில் இழுத்துக்
காத்துக் கொண்டீரே
Vellam Pola Thunbam Vanthum – வெள்ளம் போல துன்பம் வந்தும் Lyrics in English
vellam pola thunpam vanthum
athisayangal seythaarae
aayiram thaan ilanthaalum
anpaalae thottarae
vaalkinten naan vaalkinten vaalkinten
enthan Yesu ennodu
naanaaka naan vanthaenae
ennaiyae thanthaenae
thaanaaka enakkul vanthu
ethaetho seythaarae
1. kaippitiththa manithan ennaik kaivittalum
iyaesappaa kooda vantheerae
veruppaaka yaarum ennai
thallivittalum
kooda ennai serththuk konnteerae
2 naan potta thittangalum
veennaay ponaalum
um siththaththinaal mutiveduththeerae
en valikal nilaimaari
sornthu ponaalum
um valiyil iluththuk
kaaththuk konnteerae
song lyrics Vellam Pola Thunbam Vanthum – வெள்ளம் போல துன்பம் வந்தும்
@songsfire
more songs Vellam Pola Thunbam Vanthum – வெள்ளம் போல துன்பம் வந்தும்
Vellam Pola Thunbam Vanthum