Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு

Faith Score0
Faith Score0

வெற்றி சிறந்தாரே இயேசு
வெற்றி சிறந்தாரே – 2
மரணத்தை வென்றாரே
பாதாளத்தை வென்றாரே – 2
ராஜாதி ராஜாவாய் என்றென்றும்
ஆளுகை செய்கின்றார் – 2
– வெற்றி சிறந்தாரே

ஓ ஹோ ஓ ஹோ
ஓஹோ ஹ ஹோ ஹோ.. – 4

நீதிமானின் கூடாரத்தில்
இரட்சிப்பின் கேம்பீர சத்தம்
கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமங்கள் செய்யும் – 2
மிகவும் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்கின்றது – 2
– வெற்றி சிறந்தாரே

ஆகாதென்று தள்ளினார்கள் என்னை
ஆக்கினீர் மூலைக்கல்லாக
கர்த்தரின் செயல் இதுவே
கண்களுக் ஆச்சர்யமாக – 2

களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்
காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் – 2
– வெற்றி சிறந்தாரே

Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு Lyrics in English

vetti siranthaarae Yesu
vetti siranthaarae – 2
maranaththai ventarae
paathaalaththai ventarae – 2
raajaathi raajaavaay ententum
aalukai seykintar – 2
– vetti siranthaarae

o ho o ho
oho ha ho ho.. – 4

neethimaanin koodaaraththil
iratchippin kaempeera saththam
karththarin valathu karam
paraakkiramangal seyyum – 2
mikavum uyarnthullathu
paraakkiramam seykintathu – 2
– vetti siranthaarae

aakaathentu thallinaarkal ennai
aakkineer moolaikkallaaka
karththarin seyal ithuvae
kannkaluk aachcharyamaaka – 2

kalikoornthu makilnthiduvom
kaariyaththai vaaykkappannnuvaar – 2
– vetti siranthaarae

song lyrics Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு

@songsfire
more songs Vetri Sirantharae Yesu – -வெற்றி சிறந்தாரே யேசு
Vetri Sirantharae Yesu

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo