Vijay Joe – Hosanna Engal Rajanuke Song Lyrics
Hosanna Engal Rajanuke Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Palm Sunday Song Sung By.Vijay Joe
Hosanna Engal Rajanuke Christian Song Lyrics in Tamil
ஓசானா எங்கள் ராஜனுக்கே
ஓசானா தேவகுமாரனுக்கு
சீயோன் நகரமே கொண்டாடு
கர்த்தரின் ஜனமே நீ களி கூறு
மகிழ்வோடு ஓசன்னா
களிப்போடு ஒசன்னா
மீட்டாரே ஓசன்னா
காத்தாரே ஓசன்னா
1.உற்சாகமனதோடும், தாழ்மையின் சிந்தையோடும்
கர்த்தரை எதிர்கொள்ள ஓடி வந்தேன்.
ஊரார் முன்னிலையில் உம்மை உயர்த்திட
என்னை தாழ்த்த வந்தேன்.
2.ஒருவரும் ஏறிடாத, கழுதையை தெரிந்து கொண்டீர்
எருசலேம் நோக்கி அழைத்துச் சென்றேன்.
பயனற்ற என்னையும் நீர் உமக்காக சேர்த்துக் கொண்டு
பரலோகம் நடத்திச் செல்வீர்.
3.நிந்தைகள் நீக்கிட, சூழ்நிலை மாற்றிட
ராஜாவே என்னை தேடி எந்தன் ஊர் வந்தீர்.
பூமியின் நன்மைக்காக உம்மை தேடாமல்
நித்திய ஜீவனை பற்றி கொள்வேன்.
Hosanna Engal Rajanuke Christian Song Lyrics in English
Hosanna Engal Rajanuke
Hosanna theva kumaranukku
Seeyon nagarame kondadu
Kartharin janame nee kali kooru
Magizhvodu Hosanna
Kalippodu Hosanna
Meettare Hosanna
Kathare Hosanna
1.Urchaga manathodum, thazhmaiyin sinthaiyodum
Kartharai ethirkolla odi vanthen
Oorar munnilaiyil ummai uyarthida
Ennai thazhtha vanthen
2.Oruvarum eridatha kazhuthaiyai therinthu kondeer
Erusalem nokki azhaithu sendren
Payanatra ennaiyum neer umakkaga serthu kondu
Paralogam nadathi selveer
3.Ninthaigal neekkida ssozhnilai matrida
Rajave ennai thedi enthan oor vantheer
Boomiyin nanmaikkaga ummai thedamal
Nithiya jeevanai patri kolven
Christians songs lyrics
#songsfire