Vin Vaalivil Aasai – விண் வாழ்வில் ஆசை

விண் வாழ்வில்
ஆசை வைத்தல்ல
நித்திய சாவையே
நான் அஞ்சியல்ல
ஆண்டவா உம்மை
நேசிப்பேன் உம்மையே

மனுக்குலம் அனைத்தையும்
உம் குருசில் அணைத்தீர்
எனக்காய் ஆணி ஈட்டியும்
நிந்தையும் சகித்தீர்

சத்துரு நீசன் எனக்காய்
சகித்தீர், நாதரே
இரத்த வேர்வை வேதனை
வல் துக்கம் சாவுமே

என் திவ்விய நாதர்
இயேசுவை
நரக அச்சமும்
நன் மோட்ச
ஆசையும் அற்றே
நேசிப்பேன் முற்றிலும்

எவ்வீவும்
எதிர்நோக்கிடேன்
பிரதிபலனும்
என்னை மா அன்பா
நேசித்தீர்
நேசிப்பேன் நீசனும்

என் ஸ்வாமி
நித்திய வேந்தரும்
நீர் தாமே ஆகையால்
என்றென்றும்
உம்மை நேசித்து
புகழ்வேன் பாடலால்

Vin Vaalivil Aasai – விண் வாழ்வில் ஆசை Lyrics in English

vinn vaalvil
aasai vaiththalla
niththiya saavaiyae
naan anjiyalla
aanndavaa ummai
naesippaen ummaiyae

manukkulam anaiththaiyum
um kurusil annaiththeer
enakkaay aanni eettiyum
ninthaiyum sakiththeer

saththuru neesan enakkaay
sakiththeer, naatharae
iraththa vaervai vaethanai
val thukkam saavumae

en thivviya naathar
Yesuvai
naraka achchamum
nan motcha
aasaiyum atte
naesippaen muttilum

evveevum
ethirNnokkitaen
pirathipalanum
ennai maa anpaa
naesiththeer
naesippaen neesanum

en svaami
niththiya vaentharum
neer thaamae aakaiyaal
ententum
ummai naesiththu
pukalvaen paadalaal

song lyrics Vin Vaalivil Aasai – விண் வாழ்வில் ஆசை

@songsfire
more songs Vin Vaalivil Aasai – விண் வாழ்வில் ஆசை
Vin Vaalivil Aasai

starLoading

Trip.com WW
Scroll to Top